Surprise Me!

AIADMK-PMK Alliance | கெமிஸ்ட்ரி இந்த முறையும் ஒர்க் அவுட் ஆகுமா?

2020-09-10 2 Dailymotion

பாமக - அதிமுக கெமிஸ்ட்ரி இந்த முறையும் ஒர்க் அவுட் ஆகுமா? தைலா புர தோட்டத்தில் டாக்டர் மறுபடியும் ஒரு கறிவிருந்து வைப்பாரா? என்ற ஆவல் அரசியல் களத்தில் எழுந்துள்ளது! வழக்கமாக, எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, பாமக ரொம்பவே பிஸி ஆகிவிடும்.. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைப்பார் என்பதும், யார் நிறைய சீட் தருகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொள்வார் என்பதும் பாமகவின் கடந்த கால வரலாறு நமக்கு காட்டிய உதாரணங்கள்!

When will PMK host next feast to Alliance parties in Thailapuram garden?

#PMK
#AIADMK
#AssemblyElection2021

Buy Now on CodeCanyon